
தங்கத்திற்கு இத்தனை மகிமையா?
தங்கம் ஓர் ஆபரணப் பொருளாக மட்டுமில்லாமல் பலவகையிலும் நமது அன்றாடவாழ்க்கையில் பயன்பட்டுவருகிறது.* ஆயுர்வேதத்தில் தங்க பஸ்பத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. சருமத்தின் பொலிவைஅதிகரிக்கவும் சுரக்கங்களை மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் அழகுபூச்சுகளில்,தங்கம் முக்கிய இடம் வகிக்கிறது. உடலின் செல்களுக்கும்,...