அஸ்ஸலாமு அழைக்கும்! www.ybsguys.blogspot.com இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... குர்ஆன் வசனம் : "எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்லாத வரையில் அல்லாஹ் அவர்களை மாற்றுவதில்லை"! . அல்-குர்ஆன்: 13 :11

புத்தாண்டின் கூத்துகளும் கேளிக்கைகளும்

ஜனவரி 1, ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்...இதிலென்ன சந்தேகம் என்று நினைக்கின்றீர்களா...? இதில்தான் ஒரு சந்தேகம். ஓர் ஆண்டிற்கு ஒருநாள்தானே முதல் நாளாக இருக்க முடியும். ஆனால் நாமோ பல நாள்களை புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம்.தை 1 - தமிழ்ப் புத்தாண்டு யுஹாதி - தெலுங்குப் புத்தாண்டு முஹர்ரம் 1 - ஹிஜ்ரிப் புத்தாண்டு இப்படிப் பலப் பலப் புத்தாண்டுகள் கொண்டாடப் படுகின்றன. குறிப்பாக ஆங்கிலப் புத்தாண்டின் மூடத்தனமான...
Read more »

கூடாதவைகள்!

o தொழும் போது கிப்லாவை முன்னோக்கி உமிழக்கூடாது o தொழுகையில் இரு தொடைகளின் இடுக்கில் கைகளை வைக்கக் கூடாது o அடுத்தவர் இடத்தில் அமரக்கூடாது o இடுப்பில் கைவைத்து தொழக்கூடாதுo பட்டாடை அனைத்தும் ஆண்களுக்கு தடைo பலன் உறுதிப்படுவதற்கு முன்னர் பழங்களை விற்கக்கூடாதுo தொடர் நோன்பிற்கு தடைo வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாதுo மர்ம உறுப்பு வெளியில் தெரியுமாறு ஆடை அணியக்கூடாது\  o தொழும் போது கிப்லாவை...
Read more »

வஹீயின் ஆரம்பம்

இறைச்செய்தியின் ஆரம்பம்1. 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு மேடையிலிருந்து அறிவித்தார்கள்.2....
Read more »