தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையின் சார்பாக கடந்த 16-10-1011 ஞாயிற்றுகிழமை அன்று காலை வீடு வீடாக சென்று மூடப் பழக்கங்கள் இன்றும் இணைவைப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் வீட்டில் தொங்க விடப்பட்டிருந்த சங்கு, சீனி கற்கள், தர்கா படங்கள் ஆகியவைகள் தவறு என்று விளக்கப்பட்டு அகற்றப்பட்டது. மேலும் இது குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.தர்ஹா படங்கள் அகற்றப்பட்டன – வீடு வீடாக பிரச்சாரம் விருதுநகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிளையின் சார்பாக கடந்த 16-10-1011 ஞாயிற்றுகிழமை அன்று காலை வீடு வீடாக சென்று மூடப் பழக்கங்கள் இன்றும் இணைவைப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் வீட்டில் தொங்க விடப்பட்டிருந்த சங்கு, சீனி கற்கள், தர்கா படங்கள் ஆகியவைகள் தவறு என்று விளக்கப்பட்டு அகற்றப்பட்டது. மேலும் இது குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Blog RSS Feed
Via E-mail
Twitter
Facebook



0 comments:
Post a Comment